உலகை உலுக்கிய துருக்கி-சிரியா பூகம்பம்.. 23 ஆயிரத்தை கடந்த உயிர் பலிகள்

x

சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

துருக்கியில் 19 ஆயிரத்து 388 பேரும், சிரியாவில் 3 ஆயிரத்து 377 பேரும் பலியாகியுள்ள நிலையில், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 23 ஆயிரத்தை கடந்தது.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 24 மணி நேரமும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

லட்சக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தால் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்