மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
Published on

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து அபாரம்

இந்திய வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் அரை சதம் அடித்து நாட்-அவுட்

X

Thanthi TV
www.thanthitv.com