இந்தியா - நியூசிலாந்து இடையேயான மோதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது

x

இந்தியா, நியூசிலாந்து இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று (நவ.18) தொடங்குகிறது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி, முதலாவது டி20 போட்டியானது இன்று மதியம் 12 மணிக்கு, நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி ஆடவுள்ளது. ரோகித் சர்மா, கோலி உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்