தொடரை வெல்லுமா இந்தியா..? இலங்கையுடன் இன்று 2-ஆவது டி20 ஆட்டம் | India | Srilanka

Published on

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 - புனேவில் இன்று இரவு 7 மணிக்கு தொடக்கம்

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் டி20 போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று. இந்திய அணி டி20 தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

X

Thanthi TV
www.thanthitv.com