ஈக்குவடார் நாட்டில் அதி பயங்கர நிலநடுக்கம்..!

x
      • தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது
      • . ஈக்வடாரின் கயாஸ் மாகாணத்தின் பலஒ நகரில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
      • ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவான நிலநடுக்கத்தால், நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்