ஈரோடு வந்து இறங்கியது மத்திய பாதுகாப்பு படை

x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி மூன்று படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ- திபெத்தியன் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மூன்று படை பிரிவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதனை ஒட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்களும், ரயில்வே பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்களும் ஈரோடு வந்தடைந்தனர்.

ஒரு கம்பெனியில் 90 பாதுகாப்பு வீரர்கள் வீதம் 180 பேர் வருகை.

ரயில்வே பாதுகாப்பு படை கம்பெனி கமாண்டர் லேக்ராஜ் மீனா தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஈரோடு வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்