#BREAKING || ஜல்லிக்கட்டு போட்டி- வரும் 22ல் ஆலோசனை | jallikattu

ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக வரும் 22ஆம் தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை, கால்நடைத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் அமைச்சர் , சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து முக்கிய ஆலோசனை////3/ஜல்லிக்கட்டு போட்டி- வரும் 22ல் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்