#BREAKING || சென்னையில் 2 ஆவது ஏர்போர்ட் - அமைச்சர்கள் நாளை ஆலோசனை

சென்னை, தலைமைச் செயலகத்தில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை.

அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தலைமையிலான குழு ஆலோசனை.

பரந்தூர் பசுமை விமான நிலையம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு.

X

Thanthi TV
www.thanthitv.com