முதல் முறையாக தனியார் ராக்கெட்டை விண்ணில் ஏவும் இஸ்ரோ..!

முதல் முறையாக தனியார் ராக்கெட்டை விண்ணில் ஏவும் இஸ்ரோ

3 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது 'விக்ரம்-எஸ்' ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு ஏவப்படவுள்ளது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராக்கெட் விக்ரம்- எஸ் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com