சேகர்ரெட்டி வழக்கு- வருமான வரித்துறை உத்தரவு ரத்து

₨2,682 கோடி வருமான வரியை செலுத்தும்படி சேகர்ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து

மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கு



Next Story

மேலும் செய்திகள்