காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (06.07.2025) | ThanthiTV

x
  • டிஎன்பிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இன்று திண்டுக்கல் மற்றும் திருப்பூர் அணிகள் பலப்பரீட்சை...
  • அமெரிக்கா கட்சி என்கிற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்...
  • திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் விழா...
  • திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமாவின் 90வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து...
  • ஞாயிறு விடுமுறை காரணமாக குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்...
  • நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு...
  • கோவை சூலூரில் புலனாய்வு பிரிவில் பணியாற்றும் காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு அவரது மனைவியிடம் நகை பறிப்பு...
  • டெல்டா பாசனத்திற்காக காவிரி கல்லணையிலிருந்து 9 ஆயிரத்து 312 கன அடி நீர் திறப்பு...
  • விருதுநகர் மாவட்டம், கீழத்தாயில்பட்டி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு...
  • நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்...
  • நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பட்டப்பகலில் குடியிருப்பு பகுதிக்குள் வந்த காட்டு யானை...
  • நாமக்கல் அருகே சரக்கு ரயில் முன்பு பாய்ந்து அரசு ஊழியர் தம்பதி தற்கொலை...
  • தமிழக அரசின் வருவாய் துறையில் 2 ஆயிரத்து 299 கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு...


Next Story

மேலும் செய்திகள்