சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பணி வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம்
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பணி வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம்
டெட் தேர்ச்சி பெற்று காத்திருப்போருக்கு, 'சீனியாரிட்டி' அடிப்படையில், பணி நியமனம் வழங்க கோரிக்கை
போராட்டக்குழு தலைவர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தும் போராட்டம் தொடர்ந்ததால் கைது நடவடிக்கை
திமுக தனது தேர்தல் அறிக்கையில், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது - போராட்டக்குழு தலைவர்
Next Story