திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்,விசிக தலைவர் திருமாவளவன் ஆலோசனை