"பொட்டி வாங்கவே காசு இல்ல... பொட்டி கொடுத்தோமா?" - அமைச்சர் என்.ஆனந்த் கொடுத்த ரிப்ளை

"பொட்டி வாங்கவே காசு இல்ல... பொட்டி கொடுத்தோமா?"

#nanand | #tvk | #vijay "பொட்டி வாங்கவே காசு இல்ல... பொட்டி கொடுத்தோமா?" - அமைச்சர் என்.ஆனந்த் கொடுத்த ரிப்ளை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “மரகதம் குமரவேல் வேட்பாளர் அல்ல, தலைவர் விஜய் தான் வேட்பாளர் என வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்தார். மேலும், தங்கள் தரப்பில் எந்தப் பொருளும் வழங்கப்படவில்லை என்றும், மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் பேசியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com