நெய்வேலி என்எல்சியில் நடப்பது என்ன..? மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம்..! அன்புமணியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

• இடம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்... • என்.எல்.சி. விவகாரம் - மக்கள் குற்றச்சாட்டுக்கள் என்ன...? • "ஆள்பார்த்து இழப்பீடு வழங்கப்படுகிறது" • "எங்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்" • "2006-ல் ஏக்கருக்கு ரூ.6 லட்சம், இப்போது ஏக்கருக்கு 25 லட்சம்" • "எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கிறது" • "முறையாக வேலைவாய்ப்பு வழங்குவது இல்லை" • அன்புமணி ராமதாஸ் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன...? • "என்எல்சியை மத்திய அரசு தனியாருக்கு விற்க போகிறது" • "நிலத்தடி நீர் 8 அடியில் இருந்து 1000 அடிக்கு கீழே சென்றுவிட்டது"
X

Thanthi TV
www.thanthitv.com