(30/10/2019) ஆயுத எழுத்து - மருத்துவர்கள் போராட்டம் : யார் பலவீனம்...?

சிறப்பு விருந்தினர்களாக : டாக்டர் சரவணன், திமுக எம்.எல்.ஏ // ரங்கபிரசாத், சமூக ஆர்வலர்// சிவசங்கரி, அதிமுக// டாக்டர் அகிலன், போராட்டக்குழு
(30/10/2019) ஆயுத எழுத்து - மருத்துவர்கள் போராட்டம் : யார் பலவீனம்...?
Published on

* தொடரும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

* சிகிச்சையின்றி தவிக்கும் பொதுமக்கள்

* பணிக்கு திரும்ப எச்சரிக்கும் அரசு

* தாமாக விசாரிக்க மறுத்த உயர்நீதிமன்றம்

X

Thanthi TV
www.thanthitv.com