(17.07.2020) ஆயுத எழுத்து : மோடியின் வள்ளுவம் : அக்கறையா? அரசியலா ?

சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக // அருணன், சிபிஎம் // எஸ்.ஆர்.சேகர், பாஜக // கோவி.செழியன், திமுக
(17.07.2020) ஆயுத எழுத்து : மோடியின் வள்ளுவம் : அக்கறையா? அரசியலா ?
Published on

* "உலகையே ஊக்குவிக்கும் வள்ளுவம்"

* இளைஞர்கள் படிக்கவேண்டும் எனவும் சொன்ன மோடி

* தொடர்ந்து வள்ளுவம் பேசும் இந்திய பிரதமர்

* தமிழ் மக்கள் பூரிப்படைவதாக சொன்ன ஓபிஎஸ்

* வெறும் பேச்சு என விமர்சித்த ஸ்டாலின்

X

Thanthi TV
www.thanthitv.com