* '4 மாவட்டங்களுக்கு தளர்வு வேண்டாம்'.* 'சென்னையில் வைரஸ் தாக்கம் தொடர்கிறது'.* எச்சரித்து ஊரடங்கு பரிந்துரை செய்த மருத்துவக்குழு.* சென்னையில் சமூக பரவல் இல்லை எனவும் தகவல்.* பிற மாவட்டங்களில் தளர்வு கொடுக்க ஆதரவு.* கட்டுப்பாட்டை கடந்த கொரோனா - திமுக