* ரஹ்மானைத் தடுக்கும் இந்தி பட கும்பல்.* இந்திய சினிமாவை அதிர வைத்த குற்றச்சாட்டு.* தன்னையும் புறக்கணிப்பதாகச் சொன்ன ரசூல் பூக்குட்டி.* ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் வேலுமணி.* "ரஹ்மான் குற்றச்சாட்டு தமிழுக்கும் பொருந்தும்".* நடிகர்கள் நட்டி, ஷாந்தனு பரபரப்பு புகார்