* சென்னைக்கு முழு ஊரடங்கு கேட்கும் எதிர்கட்சிகள்.* அப்படியொரு திட்டமே இல்லை என சொல்லும் முதல்வர்.* தலைநகரில் வேகமெடுக்கும் தொற்று.* “சோதனை செய்தாலே குடும்பமே தனிமைப்படுத்தப்படும்“.* அதிரடி உத்தரவு போட்ட சென்னை மாநகராட்சி .* பரிசோதனைக்காக 173 நடமாடும் மருத்துவமனைகள்