* சென்னையில் 125ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை.* 6 மண்டலங்களில் ஆயிரத்தை கடந்த கொரோனா.* மருத்துவர்களுடன் மீண்டும் முதலமைச்சர் ஆலோசனை.* கூட்டணி கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்.* நடவடிக்கைகளை விமர்சிப்பது தவறு என கூறும் முதல்வர்