Danush Gift | ரசிகைகளுக்கு தனுஷ் கொடுத்த கிஃப்டுக்கு பின் `தாமரை முத்திரை’

ரசிகைகளுக்கு தனுஷ் கொடுத்த கிஃப்டுக்கு பின் `தாமரை முத்திரை’

#danush #gift #chennai #lotus

சென்னை செம்மஞ்சேரி நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளை சந்தித்து வரும் நடிகர் தனுஷ், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை கூறி வெள்ளி விளக்குகளை பரிசாக வழங்கிய நிலையில், விளக்கின் பின்னால் தாமரை படம் இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com