உலகளவில் 50,000 திரைகளில் வெளியானது ராமாயணா படம்
உலகளவில் 50,000 திரைகளில் வெளியானது ராமாயணா படம்
ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது...
சோனி பிக்சர்ஸ் சார்பில் 50 ஆயிரம் திரைகளில் வெளியாகும் இப்படத்தின் முன்பதிவு 100 கோடி ரூபாயைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது...
#Ramayana #Ranveerkapoor #Yash #Thanthitv
