Simran | Rajini | Kamal | Dharman | ``திரும்பவும் ரஜினி சாரோட படம்..'' | எமோஷனலாக பேசிய சிம்ரன்

Simran | Rajini | Kamal | Dharman | ``திரும்பவும் ரஜினி சாரோட படம்..'' | எமோஷனலாக பேசிய சிம்ரன்

"ரஜினியுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி" - சிம்ரன் 'பேட்ட' படத்திற்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், 'தர்மன்' சிறந்த பொழுதுபோக்கு படமாக அமையும் என்றும் நடிகை சிம்ரன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com