வில்லியாக நடிப்பது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா
வில்லியாக நடிப்பது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா
சென்னையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா, இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். தனது 20 ஆண்டுகால திரைப்பயணத்தில் இந்தக் கதாபாத்திரம் சிறப்பான வாய்ப்பு என்றும், அதிக வசனங்கள் மற்றும் அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். மேலும், காலை 6 மணி காட்சியில் படத்தைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும், சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
#Mookuthiamman2 #Regina #Sundarc #Thanthitv
