Jana Nayagan | Vijay | "ஜனநாயகன் வாய்ப்பு இல்லை?" - வெளிவந்த முக்கிய அறிவிப்பு

"ஜனநாயகன் வாய்ப்பு இல்லை?"

"ஜனநாயகன் ஏப்.30-க்குள் வெளியாக வாய்ப்பு இல்லை?" ஜனநாயகன் திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்பு இல்லை என கனடாவை சேர்ந்த யோர்க் சினிமாஸ் என்ற விநியோகஸ்தர் நிறுவனம் அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com