Jailer 2 Review | Sivakarthikeyan| ஜெயிலர்-2 பார்த்து விட்டு SK அடித்த `பஞ்ச்’

ஜெயிலர்-2 பார்த்து விட்டு SK அடித்த `பஞ்ச்’

#jailer2review #sivakarthikeyan #rajinikanth சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முதல் காட்சியைச் சென்னை ராயப்பேட்டை திரையரங்கில் பார்த்து ரசித்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்... "ஜெயிலர் 2 டபுள் பிளாஸ்ட்... இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவர் தான்" எனப் புகழ்ந்துள்ள அவர், இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com