Samantha Baby | ``நான் நினைச்சத விட ரொம்ப கஷ்டமா இருக்கு..’’ - ரசிகர்களிடம் உதவி நாடிய சமந்தா
``நான் நினைச்சத விட ரொம்ப கஷ்டமா இருக்கு..’’ - ரசிகர்களிடம் உதவி நாடிய சமந்தா
``நான் நினைச்சத விட ரொம்ப கஷ்டமா இருக்கு.. நீங்களாச்சும் சொல்லுங்களேன்’’ - ரசிகர்களிடம் உதவி நாடிய சமந்தா - ரசிகருக்கு பதில் அளித்த சமந்தா நடிகை சமந்தா தனது கர்ப்ப கால அனுபவங்களை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போவீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்...... அதற்குப் பதிலளித்த சமந்தா, குழந்தைக்குப் பெயர் தேர்ந்தெடுப்பதுதான், தான் நினைத்ததை விட மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நல்ல பெயர்களைப் பரிந்துரைக்க ரசிகர்களின் உதவியையும் அவர் கேட்டுள்ளார். இயக்குநர் ராஜ் நிடிமோருவை மணந்த சமந்தா, விரைவில் தனது முதல் குழந்தையை வரவேற்கத் தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#samantha #samanthababy
