Dorothy Review| ``கார்த்திக் சுப்புராஜ் இப்படி எடுப்பாருனு எதிர்பார்க்கவே இல்ல’’ - காமன்மேன் ரிவியூ
``கார்த்திக் சுப்புராஜ் இப்படி எடுப்பாருனு எதிர்பார்க்கவே இல்ல’’ - `டோரதி’ பார்த்து காமன்மேன் கொடுத்த ரிவியூ
``கார்த்திக் சுப்புராஜ் இப்படி எடுப்பாருனு எதிர்பார்க்கவே இல்ல’’ - `டோரதி’ பார்த்து காமன்மேன் கொடுத்த ரிவியூ #dorothyreview #dorothypublicreview #karthiksubburaj சமூக சிந்தனையுடன் உருவாகியுள்ள டோரதி திரைப்படம் சினிமா வட்டாரத்திலும் பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் பார்த்த திருநங்கைகள், இப்படம் திருநங்கைகள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றும் ஒரு புதுமையான படைப்பு எனப் பாராட்டியுள்ளனர்..
