ஆசிய போட்டி - இந்தியாவுக்கு 3வது தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 26, 2023
குதிரையேற்ற போட்டியில் 209 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்தது
இந்திய அணியின் அனுஷ் அகர்வாலா, ஹிரிதய் விபுல் சேதா, திவ்யக்ரித்தி சிங் ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்று அசத்தல் #AsianGames2023 pic.twitter.com/qUJFUfM46Z
Next Story

