ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்
— Thanthi TV (@ThanthiTV) September 25, 2023
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஜோடி தங்கம் வென்றது
1893.7 புள்ளிகள் பெற்று இந்தியாவின் ருத்ரங்கேஷ், அய்ஸ்வரி, திவ்யன்ஸ் ஜோடி அசத்தல்#RudrankkshP #DivyanshSinghP7… pic.twitter.com/mLaHLLAxva
Next Story

