ஆசிய போட்டிகள் - ஆடவர் இரட்டையர் டென்னிஸ்
— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சஹீத் மைனேனி இணை தகுதி
முதல் சுற்றில் நேபாளத்தை 6-2, 6-3 செட் கணக்கில் வீழ்த்தியது இந்தியா#AsianGames2023 pic.twitter.com/YOSm6CqSLh
Next Story

