#BREAKING ||சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா
— Thanthi TV (@ThanthiTV) September 24, 2023
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றது இந்தியா
ரமிதா, அஷி சோக்ஸி, மெகுலி ஜோடி 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது
படகுப் போட்டியில் அர்ஜூன் லால், அர்விந்த்… pic.twitter.com/toimHXCIVg
Next Story

