By ThanthiTv
2022-12-23 10:53:42.0

#IPLAuctions | 'வணக்கம் சென்னை' - ஸ்டோக்ஸின் மறைமுக ட்வீட்..!
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
சிஎஸ்கே அணி தன்னை ரூ.16.25 கோடிக்கு வாங்கியதும், அதை குறிப்பால் உணர்த்தும் விதமாக மஞ்சள் நிறத்தில் புகைப்படம் ஒன்றை பென் ஸ்டோக்ஸ் ட்வீட் செய்துள்ளார்.#BenStokes | #CSK | #IPL2023Auction pic.twitter.com/YETNNk89js
Next Story
