By ThanthiTv
2022-12-23 10:37:55.0

#iplauction |IPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற சாதனை படைத்தார் இங்கிலாந்து வீரர் சாம் கரண்
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
ரூ.18.5 கோடி விலைக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது
இதற்கு முன் 2021ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியதை அதிகபட்சமாக இருந்தது pic.twitter.com/UlCWhj17Ix
Next Story
