By ThanthiTv
2022-12-23 10:03:35.0

#Sports | அஜிங்க்யா ரஹானேவை சிஎஸ்கே அணி அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கே ஏலத்தில் வாங்கியுள்ளது.
— Thanthi TV (@ThanthiTV) December 23, 2022
இவரை கடந்த மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி ரூ.1 கோடிக்கு வாங்கியிருந்தது.
இதற்கு முன் டெல்லி, ராஜஸ்தான் அணிகளுக்காகவும் ரஹானே விளையாடியுள்ளார். #IPLAuctions | #Rahane pic.twitter.com/yYxUuVmCFP
Next Story
