சிறப்பு விருந்தினராக - வெங்கடேஷ் , பேராசிரியர்// விஜயராகவன் , வழக்கறிஞர்// பத்மாவதி, எழுத்தாளர்.* கல்லூரி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார்.* விடுதி காப்பாளர் உரையாடல் வெளியானதால் பரபரப்பு.* கல்வி நிறுவனங்களில் பெண் பாதுகாப்பு கேள்விக்குறியா?.* வருமுன் காக்க மாணவர்கள் செய்யவேண்டியது என்ன?