* 144 தடை உத்தரவை நீட்டிக்க கோரிய மாநிலங்கள்.* "ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமரின் முடிவை தமிழகம் ஏற்கும்".* நாடு தழுவிய ஊரடங்கே தீர்வு என சொன்ன தலைமைசெயலாளர்.* ஊரடங்கை நீட்டிக்க கூடுதல் நிதி கேட்ட எடப்பாடி பழனிசாமி.* "அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்யவும் வலியுறுத்தல்"