* ’’நீர்த்துப்போகும் 7.5% உள் ஒதுக்கீடு“.* கவர்னர் மீது குற்றம் சாட்டும் ஸ்டாலின்.“உள் ஒதுக்கீட்டை முன்னெடுத்ததே நாங்கள்தான்“.* பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி.* உடனே அமல்படுத்தக்கோரும் பா.ஜ.க..* “இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 50% இல்லை“ .* மருத்துவ சேர்க்கையில் கைவிரித்த உச்சநீதிமன்றம்