18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: அதிமுக வியூகம் என்ன ? - ஆயுத எழுத்து 23.07.2018

ஆயுத எழுத்து 23.05.2018 - 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: அதிமுக வியூகம் என்ன ? இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரங்கபிரசாத், அரசியல் விமர்சகர் // மாரியப்பன் கென்னடி, தினகரன் ஆதரவாளர்...

ஆயுத எழுத்து 23.05.2018 - 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: அதிமுக வியூகம் என்ன ?

இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரங்கபிரசாத், அரசியல் விமர்சகர் // மாரியப்பன் கென்னடி, தினகரன் ஆதரவாளர்...

* மீண்டும் சூடு பிடிக்கும் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு

* தீர்ப்புக்கு பின் எல்லாம் மாறும் என கூறும் தினகரன்

* நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறதா அமமுக ?

* உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிமுகவுக்கு நெருக்கடியா ?

X

Thanthi TV
www.thanthitv.com