

(03/11/2020) ஆயுத எழுத்து - வலுக்கும் எதிர்ப்பு : தள்ளிப் போகிறதா பள்ளி திறப்பு?
பள்ளி கல்லூரிகளை திறக்க உத்தரவிட்ட அரசு
திறப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின்
கொரோனா 2ம் அலையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை
பருவகால நோய்களை குறிப்பிடும் எதிர்கட்சிகள்
“மருத்துவர்களின் பரிந்துரைப்படியே பள்ளி திறப்பு“
விளக்கம் சொன்ன அமைச்சர் ஜெயக்குமார்