

சிறப்பு விருந்தினர்களாக : ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // பார்த்தசாரதி, ரயில் ஊழியர் சங்கம் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்
* தனியாரிடம் தடம் மாறும் ரயில்கள்
* தரம் மேம்படும் என சொல்லும் மத்திய அரசு
* சேவையை வர்த்தகமாக்குவதாக சாடும் கட்சிகள்
* போராட்டங்களுக்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்