ஆயுத எழுத்து - 06.07.2018 - பசுமை வழிச்சாலை வழக்குகள் : அரசு Vs கட்சிகள்

ஆயுத எழுத்து - 06.07.2018 சிறப்பு விருந்தினர்கள் அருணன், சி.பி.எம், ஜவகர் அலி, அதிமுக, தமிழ்மணி, வழக்கறிஞர், சக்திவேல்,மனுதாரர் வழக்கறிஞர் நேரடி விவாத நிகழ்ச்சி.
ஆயுத எழுத்து - 06.07.2018 - பசுமை வழிச்சாலை வழக்குகள் : அரசு Vs கட்சிகள்
Published on

ஆயுத எழுத்து - 06.07.2018

பசுமை வழிச்சாலை வழக்குகள் : அரசு Vs கட்சிகள்

சிறப்பு விருந்தினர்கள் அருணன், சி.பி.எம், ஜவகர் அலி, அதிமுக, தமிழ்மணி, வழக்கறிஞர், சக்திவேல்,மனுதாரர் வழக்கறிஞர் நேரடி விவாத நிகழ்ச்சி..

* பசுமைவழிச்சாலைக்கு எதிராக குவியும் வழக்குகள்

* வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பதா என உயர்நீதிமன்றம் கேள்வி

* நிலம் கையகப்படுத்த தடையில்லை என உத்தரவு

* தமிழகத்தில் அவசர நிலை இருப்பதாக சாடும் கம்யூனிஸ்ட்

X

Thanthi TV
www.thanthitv.com