(19/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...?.* இறுதியான உள்ளாட்சி வேட்பாளர் பட்டியல்.* ஏல பதவி செல்லாது என சொன்ன ஆணையம்.* பொங்கல் பரிசை நிறுத்தி வைத்த தமிழக அரசு .* தாக்கத்தை ஏற்படுத்துமா குடியுரிமை போராட்டங்கள்?