(23/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை - ஜார்கண்ட் : பாஜகவுக்கு பாடமா...?

சிறப்பு விருந்தினர்களாக : Dr.சபாபதி மோகன், துணைவேந்தர்(ஓய்வு) // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // பரத், பத்திரிகையாளர் // கோபண்ணா, காங்கிரஸ்
(23/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை - ஜார்கண்ட் : பாஜகவுக்கு பாடமா...?
Published on

* பேரணியை போர் அணியாக அறிவித்த ஸ்டாலின்

* விளம்பரத்துக்கு உதவியதாக அதிமுகவுக்கு பாராட்டு

* ஜார்கண்டிலும் சறுக்கிய பா.ஜ.க

* காங். பக்கம் தொடர்ந்து வீசும் வெற்றிக் காற்று

X

Thanthi TV
www.thanthitv.com