* ஈரான் ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்கா.* இறுதி ஊர்வலம் முடிந்து அரங்கேறிய பழிக்குப் பழி.* ஈரான்-ஈராக் வான் போக்குவரத்தை தவிர்த்த இந்தியா.* போர் பதற்றத்தால் உயரும் தங்கம் பெட்ரோல் விலை