(05/02/2020) ஆயுத எழுத்து : ரஜினியின் சி.ஏ.ஏ ஆதரவு : யாருடைய குரல்...?

சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் //வன்னியரசு, வி.சி.க // ஹாஜா கனி, த.மு.மு.க // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி

Published on

சிறப்பு விருந்தினர்களாக : பரத், பத்திரிகையாளர் //வன்னியரசு, வி.சி.க // ஹாஜா கனி, த.மு.மு.க // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி

* சி.ஏ.ஏ.வால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை

* போராடும் முன் யோசிக்கவேண்டும் என்று சொன்ன ரஜினி

* புரிதலோடு பேசுவதாக சான்றளிக்கும் ஹெச்.ராஜா

* சங்பரிவார் குரல் என குற்றம்சாட்டும் திருமாவளவன்

X

Thanthi TV
www.thanthitv.com