(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?

சிறப்பு விருந்தினர்களாக : ரங்கநாதன், விவசாயிகள் சங்கம்// கணபதி, பத்திரிகையாளர்// சிவசங்கரி, அ.தி.மு.க// அருணன், சி.பி.எம்
(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?
Published on

* டெல்டா வேளாண் மண்டலமாக அறிவிப்பு

* ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது - முதல்வர்

* மக்கள் போராட்டங்களுக்கு வெற்றி - எதிர்கட்சிகள்

* வாக்குறுதி போதாது சட்டம் தேவை - தி.மு.க

X

Thanthi TV
www.thanthitv.com