(04/06/2020) ஆயுத எழுத்து - ஆன் லைன் வகுப்புகள் : ஆரோக்கியமா? அழுத்தமா?

சிறப்பு விருந்தினராக - முருகையன் பக்கிரிசாமி, ஆசிரியர் // புகழேந்தி, அதிமுக // ரமேஷ் பிரபா, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்
(04/06/2020) ஆயுத எழுத்து - ஆன் லைன் வகுப்புகள் : ஆரோக்கியமா? அழுத்தமா?
Published on

முருகையன் பக்கிரிசாமி, ஆசிரியர் // புகழேந்தி, அதிமுக // ரமேஷ் பிரபா, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்v

* வீடுகளை பள்ளிக் கூடங்களாக்கிய கொரோனா

* மூடிய பள்ளிகளுக்குள் முழுவீச்சில் துவங்கிய பணிகள்

* ஆன் லைன் வகுப்புகளில் ஆர்வம் காட்டும் பள்ளிகள்

* சாமானிய மாணவர்களுக்கு சாத்தியமா இணைய கல்வி

* நிதிச்சுமை நிர்பந்தத்தில் நடுத்தர மக்கள்

* கேள்விக்குறியாகிறதா மாணவர்களின் மன நலன்?

X

Thanthi TV
www.thanthitv.com