(06.06.2020) ஆயுத எழுத்து - ஷாக் அடிக்கும் மின் கட்டணம் : சரி செய்யுமா மின்வாரியம்?

சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக // அருண்குமார், சாமானியர் // சிவ ஜெயராஜ், திமுக // யுவராஜா, த.மா.கா
(06.06.2020) ஆயுத எழுத்து - ஷாக் அடிக்கும் மின் கட்டணம் : சரி செய்யுமா மின்வாரியம்?
Published on

சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக // அருண்குமார், சாமானியர் // சிவ ஜெயராஜ், திமுக // யுவராஜா, த.மா.கா

* கொரோனா காலத்தில் மிரட்டும் மின்சார கட்டணம்

* சாமானியன் முதல் நடிகர் வரை ஷாக் கொடுத்த மின்வாரியம்

* பாறாங்கல்லை தலையில் வைப்பதாக குற்றம்சாட்டும் ஸ்டாலின்

* “ஊரடங்கால் அதிகரித்த மின்பயன்பாடு“

* கட்டன உயர்வுக்கு காரணம் சொல்லும் அமைச்சர்

X

Thanthi TV
www.thanthitv.com